வாழ்க்கையில் எதை எதையோ தேடிவிட்டு....

தேடியவைகளில் எது கிடைத்தது என்று ஆராயாமலும்...

கிடைத்தவைகளில் எது தேடியவை என்றும் ஆராயாமல்...

கிடைத்தவை தான் தேடியவை என்ற சமாதான முடிவுக்கு வந்துவிடுகிறது நமது மனம்....

Comments

Popular posts from this blog

வாசிப்பனுபவம் - பட்டாம்பூச்சி புத்தகம்